+2 படித்திருந்தால் போதும்..! ஆதார் ஆபரேட்டர் வேலை...மொத்தம் 252 காலியிடங்கள்..!

 
1 1

2026 இல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator (ஆதார் சூப்பர்வைசர்/ ஆபரேட்டர்) பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கின்றன.

இந்த வேலைக்கான முழுமையான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 252
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 11.02.2026
கடைசி நாள் 10.03.2026

பணியின் பெயர்: Aadhaar Supervisor/ Operator (ஆதார் மேற்பார்வையாளர்/ ஆபரேட்டர்)

சம்பளம்: Rs.20,000/-

மொத்த காலியிடங்கள்: 252

கல்வி தகுதி:

12-ஆம் வகுப்பு தேர்ச்சி (அல்லது)

10-ஆம் வகுப்பு + 2 ஆண்டுகள் ITI (அல்லது)

10-ஆம் வகுப்பு + 3 ஆண்டுகள் Polytechnic Diploma

UIDAI அங்கீகாரம் பெற்ற Testing & Certifying Agency மூலம் வழங்கப்பட்ட Aadhaar Operator / Supervisor Certificate விண்ணப்பதாரரிடம் கட்டாயமாக இருக்க வேண்டும்.

Advertisement

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://csc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்