2026-ல் இந்த நாள்களில் ரேஷன் கடைகள் இயங்காது..!!
Nov 22, 2025, 18:15 IST1763815541202
2026-ம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியலை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
2026-ம் ஆண்டு விடுமுறை பட்டியல்:
ஜனவரி 1: ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 15: பொங்கல் பண்டிகை
ஜனவரி 16: திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17: உழவர் திருநாள்
ஜனவரி 26: குடியரசு தினம்
பிப்ரவரி 1: தைப்பூசம்
மார்ச் 19: தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி)
மார்ச் 21: ரம்ஜான்
மார்ச் 31: மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 3: புனித வெள்ளி
ஏப்ரல் 14: தமிழ் புத்தாண்டு
மே 1: மே தினம் (தொழிலாளர் தினம்)
மே 28: பக்ரீத்
ஜூன் 26: மொஹரம்
ஆகஸ்ட் 15: சுதந்திர தினம்
ஆகஸ்ட் 26: மிலாடி நபி (Mawlid)
செப்டம்பர் 4: கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 4: விநாயகர் சதுர்த்தி
அக்டோபர் 2: காந்தி ஜெயந்தி
அக்டோபர் 19: ஆயுத பூஜை
அக்டோபர் 20: விஜயதசமி
நவம்பர் 8: தீபாவளி
டிசம்பர் 25: கிறிஸ்துமஸ்


