அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் ... உஷார் மக்களே!!

 
tn

மே 1 முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

summer

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசும். அதிகபட்ச வெப்பநிலை 42°C வரை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 2°C அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

summer

வட உள் தமிழ்நாட்டில் மே 1 முதல் 4ஆம் தேதி வரை வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளது.  மே 1ஆம் தேதி தமிழ்நாட்டில் உணர்தல் வெப்பநிலை 115 டிகிரி ஃபாரன்ஹீட்(46 செல்சியஸ்) அளவுக்கு இருக்க வாய்ப்புள்ளது .