#JUST IN : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு..!
Sep 13, 2025, 17:00 IST1757763008704
இந்திய கம்யூ. கட்சியின் மாநில துணை செயலாளராக பதவி வகித்த மு.வீரபாண்டியன், மாநில செயலாளராக தேர்வானார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டார். சென்னை சூளைமேட்டில் நடந்த மாநில குழு கூட்டத்தில் மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக 10 ஆண்டுகளாக முத்தரசன் பதவி வகித்து வந்தார்.


