#JUST IN : கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி..!
Nov 19, 2025, 14:17 IST1763542030397
பிரதமர் மோடி விமானப்படையின் தனி விமான மூலம் ஹைதராபாத்தில் இருந்து கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி ரோட் ஷோ நடத்த உள்ளார். கோவையில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் 18000 கோடி உதவி தொகையை விடுவிக்க உள்ளார். கோவை கொடிசியாவில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
கோவையில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி ரூ.18,000 கோடி உதவி தொகையை விடுவிக்க உள்ளார். கோவை கொடிசியாவில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
கோவை வந்த மோடி மோடிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து, கொடிசியா வரை வழி நெடுகிலும் இரண்டு புறமும் பொதுமக்கள் மலர் தூவி மோடிக்கு வரவேற்பு அளித்தனர். பிதமர் மோடி காரில் இருந்தபடியே கையசைத்து மக்களின் வரவேற்பைப் பெற்றார்.


