#JUSTIN : ஈரோடு கிழக்கு தொகுதியில் 25ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை..

 
stalin

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் EVKS இளங்கோவனுக்கு ஆதரவாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 25ம் தேதி பரப்புரை மேற்கொள்கிறார்.