#JustNow வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும்..

 
ration shop ration shop

தமிழ்நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளும் ஞாயிற்றுக்கிழமை அன்று செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.