"DMK Shocked TVK Rocked"- வெளியான கருத்துகணிப்பு

 
s s

தனியார் செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.

Fighting for second place in Tamil Nadu: MK Stalin mocks EPS, Vijay - India  Today


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.  கூட்டணி பேச்சுவார்த்தை, கட்டியை வலுப்படுத்துவது, வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது,  களத்திற்குச் சென்று மக்களை சந்திப்பது என சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகின்றன.  அந்தவகையில் கடந்த ஓன்றரை ஆண்டுக்கு முன்பு புதிதாக கட்சி தொடங்கி, 2026  சட்டமன்ற தேர்தலில் களம் காணவுள்ள  நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.   

இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் 100 தொகுதிகளில் நடத்திய முதற்கட்ட கருத்து கணிப்பில், அதிமுக 53 இடங்களையும், திமுக 26 இடங்களிலும், தவெக 21 இடங்களிலும் வெற்றி பெரும் என்பது தெரியவந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை திமுகவை வீழ்த்தி தவெக வெற்றி வாய்ப்பை பெறும் என்பது தெரியவந்துள்ளது. இதே வடக்கிலும், கொங்கு பகுதிகளிலும் அதிமுக படுதோல்வி அடைவது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. 

எந்த தொகுதி யார் வசம்?

குமிடிப்பூண்டியில் திமுக, பொன்னேரி: டி.வி.கே, திருத்தணி: திமுக, திருவள்ளூர்: தி.மு.க., சேப்பாக்கம்: திமுக, ஆயிரம் விளக்குகள்: திமுக, அண்ணாநகர்: திமுக, விருகம்பாக்கம்: டிவிகே, சைதாப்பேட்டை: திமுக, தி.நகர்: டி.வி.கே, மயிலாப்பூர்: டிவிகே, வேளச்சேரி: டிவிகே, சோழிங்கநல்லூர்: திமுக, ஆலந்தூர்: திமுக,  ஸ்ரீபெரும்புதூர்: அதிமுக,  பல்லாவரம்: டிவிகே,  தாம்பரம்: டிவிகே, செங்கல்பட்டு: அ.தி.மு.க., உத்திரமேரூர்: அ.தி.மு.க., காஞ்சிபுரம்: டி.வி.கே.,  அரக்கோணம்: அ.தி.மு.க., சோளிங்கர்: அதிமுக,  காட்பாடி: அதிமுக,  ராணிப்பேட்டை: திமுக,  ஆற்காடு: திமுக, 


வேலூர்: திமுக,  ஆனைக்காட்டு: அதிமுக,  கேவி குப்பம்: அதிமுக,  குடியாட்டம்: திமுக,  வாணியம்பாடி: அதிமுக,  ஆம்பூர்: திமுக,  ஜோலார்பேட்டை: அதிமுக,  திருப்பத்தூர்: அதிமுக,  ஊத்தங்கரை: அதிமுக,  கிருஷ்ணகிரி பர்கூர்: அதிமுக.,  ஓசூர்: அ.தி.மு.க., தளி: அ.தி.மு.க., பாலக்கோடு: அ.தி.மு.க., பென்னாகரம்: அ.தி.மு.க., தருமபுரி: அ.தி.மு.க., பாப்பிரெட்டிப்பட்டி: அ.தி.மு.க., ஹாரூர்: அ.தி.மு.க., செங்கம்: அ.தி.மு.க., டி.வி.மலை: தி.மு.க., கீழ்பென்னாத்தூர்: அ.தி.மு.க., கலசப்பாக்கம்: தி.மு.க., சே.ம.க.,: அ.தி.மு.க., செஞ்சி: திமுக, மயிலம்: அ.தி.மு.க., திண்டிவனம்: அ.தி.மு.க., வானூர்: அ.தி.மு.க., விழுப்புரம்: தி.மு.க., விக்கிரவாண்டி: அ.தி.மு.க., திருக்கோவிலுார்: தி.மு.க. உளுந்தூர்பேட்டை: அ.தி.மு.க., ரிஷிவந்தியம்: அ.தி.மு.க., சங்கராபுரம்: அ.தி.மு.க., கள்ளக்குறிச்சி: அ.தி.மு.க., கங்கவல்லி: அ.தி.மு.க., ஆத்தூர்: அ.தி.மு.க., ஏற்காடு: அ.தி.மு.க., ஓமலூர்: அ.தி.மு.க., மேட்டூர்:, அ.தி.மு.க., எடப்பாடி: அ.தி.மு.க., தெற்கு: அ.தி.மு.க., வீரபாண்டி: அ.தி.மு.க., ராசிபுரம்: அ.தி.மு.க., சேந்தமங்கலம்: அ.தி.மு.க., நாமக்கல்: அ.தி.மு.க., பரமத்திவேலூர்: அ.தி.மு.க., திருச்செங்கோடு: அதிமுக