இந்தியாவின் வயதான நடிகை மரணம்! சோகத்தில் திரையுலகம்

 
ச் ச்

பாலிவுட்டின் மூத்த நடிகைகளில் ஒருவரான காமினி கெளஷல் காலமானார்.

காமினி கௌஷல் - Upperstall.com

இந்தியாவின் வயதான திரைப்பட நடிகையாக பரவலாகக் கருதப்படும் மூத்த நடிகை காமினி கௌஷல், தனது 98 வயதில் காலமானார். வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நல கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார். இவர் ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்தவர்.  இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். நீச்சா நகர், பிரஜ் பஹு, கபீர் சிங் போன்ற படங்களில் நடித்துள்ளார். 

இவரது இயற்பெயர் உமா காஷ்யப். இவர் பிப்ரவரி 24, 1927 அன்று லாகூரில் பிறந்தார் என்பது குறிப்பிடதக்கது.