ரவுடியின் வங்கியின் கணக்கில் லட்சக்கணக்கில் குவியும் பணம்

 
ட்

கடலூர் மாவட்டம் பெரியாங்குப்பத்தை சேர்ந்த ரவுடி அசோக் குமாரின் வங்கிக்கணக்கில் கடந்த ஒரு மாதத்தில் லட்சக்கணக்கான பணம் குவிந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.