கன்னியாகுமரிக்கு டிச.3 அன்று உள்ளூர் விடுமுறை

 
கன்னியாகுமரி

டிசம்பர் 3 அன்று கன்னியாகுமரிக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கன்னியாகுமரி

கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2024 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரியில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு ஈடாக 14.12.2024 அன்று வேலை நாளாக செயல்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.