மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் காதலர் தின வாழ்த்து..!
Feb 14, 2026, 11:27 IST1771048653815
காதலர் தினத்திற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'ஒருவர் பால் ஒருவர் கொள்ளும் காதல் தொடரவும், அனைத்தின் பால் காதல் வளரவும் வாழ்த்துகள். அன்பு காதலாக காதல் அன்பாக மாறவும் வாழ்த்துகள். இவை அனைத்தும் செய்ய இன்றொரு நாள் போதுமா?' என்று தெரிவித்திருக்கிறார்.
ஒருவர் பால் ஒருவர் கொள்ளும் காதல் தொடரவும், அனைத்தின் பால் காதல் வளரவும் வாழ்த்துகள். அன்பு காதலாக காதல் அன்பாக மாறவும் வாழ்த்துகள். இவை அனைத்தும் செய்ய இன்றொரு நாள் போதுமா?
— Kamal Haasan (@ikamalhaasan) February 14, 2026
அன்புடை நெஞ்சன்,
கமல் ஹாசன்.

