மார்க்சிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல்லில் போட்டி

 
K Balakrishnan - கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல்லில் போட்டியிடுகிறது. 

balakrishnan

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னேற்றக் கழகமும் திராவிட கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 29.2.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத் தேர்தலில் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று (12.3.2024) தீர்மானிக்கப்பட்டது.

தொகுதிகளின் விவரம்

1. மதுரை 
2. திண்டுக்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.