பிரதமருக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி..!
Sep 16, 2025, 12:58 IST1758007737429
பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்காக, அவருக்கு 2022 ஆம் ஆண்டு உலககோப்பை வென்ற அர்ஜென்டினா ஜெர்சியில் தனது கையொப்பமிட்டு பிரதமர் மோக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார் கால்பந்து ஜாமபவான் மெஸ்ஸி.
மெஸ்சி வருகிற டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார். மெஸ்ஸி டிசம்பர் 12-ந் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பிரதமர் மோடி வரும் 17ம் தேதி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்


