S I R படிவத்தை அனைவரும் நிரப்பி ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

 
1 1
தமிழப பாஜக மாநில தலைவர்  நயினார் விடுத்துள்ள பதிவில்,  S I R படிவத்தை பூர்த்தி செய்து கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளார். S I R-க்கு எதிரான பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை என்றும், அரசியல் சாசனம் தந்த உரிமை அதை யாராலும் பறிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதனால் உங்கள் பகுதிக்கு உட்பட்ட BLO அதிகாரி மற்றும் BLA-கள் துணையுடன்  S I R படிவத்தை அனைவரும் நிரப்புங்கள் என்று ஒரு வாக்காளனாக கேட்டுக்கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.