இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கவலைக்கிடம்
Feb 23, 2026, 17:51 IST1771849265361
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கவலைக்கிடமாக உள்ளது.

மூச்சுத் திணறல் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 20 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதியிக்கப்பட்டுள்ள நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

