தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை

 
தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை

தனிநபர் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.

 

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு..!

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசாவில் அரிய வகை தாது வழித்தடங்கள் அமைக்கப்படும்

சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும்

ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் அகழாய்வு மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

பொதிகை மலை ட்ரெக்கிங்கை ஊக்குவிக்க திட்டம்

பழவேற்காடு ஏரியில் பறவைகளை கண்காணிக்க 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்

எதற்கெல்லாம் வரி விலக்கு?


தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை 

விபத்து கால காப்பீடுகளுக்கு வருமான வரி விலக்கு.

தனி நபர்கள் வழக்கம் போல் ஜுலை 31ஆம் தேதி வரை வருமான வரி தாக்கல் செய்யலாம்.

தனிநபர்கள் போல் நிறுவனங்களுக்கும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

வரி சார்ந்த குற்றங்களுக்கான தண்டனைகளில் தளர்வு; வரி சார்ந்த அதிகபட்ச தண்டனை 2 ஆண்டுகளாக குறைப்பு.

வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

இந்தியாவில் உள்ள டேட்டா மையங்களுக்கு 2047 ஆம் ஆண்டு வரை வரி கிடையாது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்து விற்பனை மீதான வரி குறைக்கப்படும்.

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான வரி 2 சதவீதமாக குறைக்கப்படும்.

காலணி ஏற்றுமதியாளர்களுக்கு மூலதன பொருட்கள் இறக்குமதிக்கு வரி இல்லை.

17 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது

விபத்து இழப்பீட்டு தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு

சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும்படி வருமான வரித் தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும்; புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும்.

மகளிர் வழி நடத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்க SHE-மார்ட் சில்லறை வியாபார கடைகள் அமைக்கப்படும். She என்ற பெயரில் பெண் தொழில்முனைவோருக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் செயல்படுத்தப்படும்.

வாகன விபத்துக்கான இழப்பீட்டுக்கு வரி விலக்கு

வெளிநாட்டு சுற்றுலாவுக்கான வரி பிடித்தம் 2%ஆக குறைப்பு.

மருத்துவக் கல்விக் கடனுக்கான வரி 5%லிருந்து 2%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

காலணிகள் ஏற்றுமதி செய்வோருக்கு மூலப்பொருட்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய சலுகை.