விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி -59 ராக்கெட்

 
‘வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட PSLV-C49 ராக்கெட்’ – பிரதமர் மோடி வாழ்த்து!

ப்ரோபா 3 செயற்கைக்கோள்களுடன், பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் வெர்ரிகரமாக ஒன்னி ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் இன்று மாலை  இன்று மாலை 4:08 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், புரோபா-3 என்ற திட்டத்தின் கீழ், சிஎஸ்சி மற்றும் ஓஎஸ்சி என்ற இரண்டு விண்கலன்களை உருவாக்கி உள்ளது. இந்த இரண்டு விண்கலன்களும் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்ய உள்ளன. சுமார் 550 கிலோ எடை கொண்ட இந்த விண்கலன்கள்  ஏவப்படவுள்ளன. இதற்கான கவுன்ட்டவுன் ஏற்கெனவே தொடங்கிய நிலையில், இன்று மாலை 4.08 மணிக்கு PSLV சி-59 ராக்கெட் மூலம் இவை விண்ணில் ஏவப்பட்டது.