போதையில் ஆட்டம் போட்ட தஞ்சை தவெக எம்எல்ஏ!

 
போதையில் ஆட்டம் போட்ட தஞ்சை தவெக எம்எல்ஏ!

தஞ்சை தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் எம்.எல்.ஏ. விஜய் சரவணன், குடித்துவிட்டு போதையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.


தஞ்சாவூர் தொகுதியைச் சேர்ந்த தவெக எம்எல்ஏ விஜய் சரவணன், கையில் மதுபாட்டிலுடன் நண்பர்களுடன் சாலையோரத்தில் குத்தாட்டம் ஆடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், குடித்துவிட்டு போதையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்டுகிறார். மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு பொதுவெளியில் இத்தகைய அநாகரீக செயலில் ஈடுபட்டிருக்கும் அவருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்துவருகின்றன.