சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு
May 25, 2024, 14:24 IST1716627252658
மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவன சிறப்பு ஆசிரியர்களுக்கான ஊதியம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவன சிறப்பு ஆசிரியர்களுக்கான ஊதியம் 14,000த்தில் இருந்து ரூ. 18,000ஆக உயர்ந்துள்ளது. 2024-25 நிதியாண்டில் திட்டத்திற்கு 321.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு. ஊதிய உயர்வால் சிறப்பாசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்கள் 1,009 பேர் பயனடைவார்கள்.


