#BREAKING சென்னையில் நாளை விடுமுறை அறிவிப்பு

 
school leave school leave

தொடர் மழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.03) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

 

டிட்வா புயல் காரணமாக பெய்துவரும் மழையால் சென்னை மாவட்டத்தில் (டிசம்பர் 3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் (டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் (டிசம்பர் 3) பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.