சற்று குறைந்தது தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!!

 
gold

சென்னையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.  நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,835க்கு விற்பனையானது.  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக் ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.54,680க்கு விற்பனை செய்யப்பட்டது.  

gold

நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,890-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,120-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.90க்கும்  , ஒரு கிலோ ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹40 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை  ₹55,080க்கும் , ஒரு கிராம் ₹6,885க்கும் விற்பனை செய்யப்படுகிறது.