சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை சஸ்பெண்ட்..!!

 
காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை

கொலை வழக்கை திறன்பட செயல்படாத  சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

சென்னை ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்து கோவையில் உள்ள கிணற்றில் வீசிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் திறன்பட செயல்படாத கோவை சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரையை பணியிடை நீக்கம் செய்து, கோவை சரக டி.ஐ.ஜி சசி மோகன் உத்தரவிட்டுள்ளார்.