#JUSTIN இயக்குநர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி

 
t rajendar

#JUSTIN இயக்குநர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிநடிகர், இயக்குநர் டி. ராஜேந்தர், திடீர்  உடல்நல குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

T Rajendar on son Simbu's marriage: Hope he finds his soulmate soon -  Movies News

இயக்குநர் டி. ராஜேந்தருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த மூன்று நாட்களுக்கு முன் அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.  டி. ராஜேந்தர், அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும் மேல் சிகிச்சைக்காக தனது தந்தையை நடிகர் சிலம்பரசன் சிங்கப்பூருக்கு அழைத்து செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.