தமிழ்நாடே.. தலைப்புச் செய்திக்கு ரெடியா?கேட்கிறார் ஸ்டாலின்!
Mar 29, 2026, 17:43 IST1774786427086
திமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையை இன்னும் சற்று நேரத்தில் வெளியிட உள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடே... தலைப்புச் செய்திக்கு ரெடியா? என்று கேள்வி எழுப்பி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ?#DMKManifesto2026 pic.twitter.com/f9dgwDYSoI
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 29, 2026
தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ?#DMKManifesto2026 pic.twitter.com/f9dgwDYSoI
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 29, 2026