தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!!

 
stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

stalin

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டமானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் நடைபெறும். ஆனால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் முதல்வரின் வெளிநாட்டு பயணம் காரணமாக சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

stalin

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜன.28ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் நிலையில் ஆலோசனை  நடைபெறுகிறது.சட்டமன்ற கூட்டத்தொடர் விரைவில் கூட உள்ள நிலையில் அது குறித்து அமைச்சரவை விவாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.