#BREAKING வரும் 23ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது!!

 
stalin stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கூடியது.சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் வசம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்தும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்தும்  இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

stalin

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 23ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 23ம் தேதி  காலை 11 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.