"நான் முதல்வன்" என இயம்பக் கேட்டிடும் 'இந்நாள்!' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

 
stalin stalin

ஜேஇஇ நுழைவுத் தேர்வில் சாதித்த தமிழ்நாட்டு மாணவர்களை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

jee

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், 

என்னருந் தமிழ்நாட்டின் கண்
எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னருங் கலை ஞானத்தால்,
பராக்கிரமத்தால், அன்பால்,



உன்னத இமய மலைபோல்
ஓங்கிடும் கீர்த்தி எய்தி
#நான்_முதல்வன் என்று
இயம்பக் கேட்டிடும் 'இந்நாள்!' என்று குறிப்பிட்டுள்ளார்.