பாஜக கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டம் தொடங்கியது!!

 
tn

நாடாளுமன்றத்தின் மைய கட்டிடத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் தொடங்கியது. 

tn

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மைய கட்டிடத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பிக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது, மக்களவை குழு தலைவராக மோடியை தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.  


 பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் NDA ஆலோசனை கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் , அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.