தேர்வு கிடையாது..! ரயில்வேயில் 1785 காலியிடங்கள் அறிவிப்பு!

 
1 1
நிறுவனம் தெற்கு ரயில்வே
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 1785
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 18.11.2025
கடைசி நாள் 17.12.2025

பணியின் பெயர்: Apprentices (அப்ரண்ட்டிஸ்)

காலியிடங்கள்: 1785

சம்பளம்: As Per Apprentice Norms

கல்வி தகுதி: Matriculation (Matriculate or 10th class in 10+2 examination system) from a recognized Board with minimum 50% marks in aggregate (excluding additional subjects) and an ITI Pass certificate in concerned Trade granted by the NCVT/SCVT

வயது வரம்பு: 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

SC/ST, PWD, பெண்கள் – கட்டணம் இல்லை

All Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.