அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!!

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் தங்கம்  விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,785க்கு விற்பனையானது. அத்துடன்  சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,280க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold

 நேற்று தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,600க்கு விற்பனையானது.  கிராமுக்கு தங்கம் விலையானது  ரூ.40 குறைந்து ரூ.6, 825க்கு விற்பனை செய்யப்பட்டது. 

gold
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹160 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து கிராம் ₹6,805க்கும் விற்பனையாகிறது. அத்துடன் ஒரு சவரன் தங்கத்தின் விலை  ₹ 54,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.