குறைந்தது தங்கம் விலை - தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்!!

 
gold gold

ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று  தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது. 

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,660-க்கு. அத்துடன் சவரனுக்கு  ரூ.160 குறைந்து   ஒரு சவரன் தங்கம் விலை ரூ.53,280-க்கும் விற்பனையாகி வருகிறது. 

tt

வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.95.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.95,200க்கும் விற்பனையாகிறது.