தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இன்றைய நிலவரம் இதோ!!

 
gold

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்ட்டாத்தையொட்டி,  தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது.

gold

 சென்னையில் நேற்று  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ரூ.47,280-க்க விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 5,910 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்நிலையில்  சென்னையில்  ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.5,910க்கும், ஒரு சவரன் ரூ.47280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80க்கும்,  ஒரு கிலோ ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.