குறைந்தது தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.

gold

மார்ச் மாதத்தின் இறுதியில் தங்கத்தின் விலை ஆனது அதிரடியாக உயர்ந்தது.  ஆனாலும் ஏப்ரல் மாதம் முதலில் இருந்து தங்கம் விலை சற்றே ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 360 உயர்ந்தது.

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.52,080க்கு விற்பனையாகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ. 6510-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.85.00க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.85,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.