#BREAKING அதிரடியாக குறைந்தது தங்கம் விலை

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.240 குறைந்துள்ளது.

goldசென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ. 45,720-க்கு விற்பனையானது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ. 15 குறைந்து ரூ. 5715-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 45,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து  ரூ.5,700க்கு விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.45,360க்கு விற்பனையாகிறது. அத்துடன் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,670க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையானது  கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனையாகிறது.