வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இன்று 46-வது பிறந்தநாள்

 
tn

சென்னை மதுரை இடையேயான பகல் நேர விரைவு ரயில் எக்ஸ்பிரஸ் கடந்த 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.

tn

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலானது தென் பகுதி மக்களுக்கு பெரிது உதவியாக உள்ளது. இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு 108 கிலோமீட்டர்  வேகத்தில் ரயில் பாதையில் அதிவேகமாக சென்று வருகிறது . இந்தியாவின் அதிவிரைவு ரயில் என்று பெருமையை வைகை எக்ஸ்பிரஸ் பெற்றுள்ளது.

tn

இந்நிலையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 46வது பிறந்தநாள் இன்று கேக் வெட்டி மதுரை மக்களால் கொண்டாடப்பட்டது.  அத்துடன் ரயில் ஓட்டுநர்களுக்கு மரியாதை செய்து மக்கள் உற்சாகமாக வைகை எக்ஸ்பிரஸ்ஸின் பிறந்த நாளை கொண்டாடினர்.