சுதந்திர தின விழாவில் த்ரிஷா பங்கேற்பு..!

 
1

சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் முதல்முறையாக இன்று தேசியக் கொடியேற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் மஞ்சள் புடவை அணிந்தபடி நடிகையும், முதலமைச்சரின் தோழியுமான த்ரிஷா பங்கேற்றுள்ளார்.

முதல் வரிசையில் விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர்,  ஷோபாவுக்கு அருகிலேயே த்ரிஷாவும் அவரது தாய் உமாவும் அமர்ந்துள்ளனர். முன்னதாக, விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றதால் விஜய்யின் மனைவி சங்கீதா இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகி இருந்தன.