நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை

 
பெரம்பலூர் மக்களிடம் என் வருத்தத்தை தெரிவிக்கிறேன்! உங்களை சந்திக்க மீண்டும் வருவேன் - விஜய் பெரம்பலூர் மக்களிடம் என் வருத்தத்தை தெரிவிக்கிறேன்! உங்களை சந்திக்க மீண்டும் வருவேன் - விஜய்

கரூர் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னை நீலாங்கரை இல்லத்தில் த.வெ.க. தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Image

கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான நிலையில், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் தவெக நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை  நடத்திவருகின்றனார். தவெக தலைவர் விஜய் இன்று கரூர் பயணம் குறித்தும் ஆலோசனை நடத்துவதாக தெரிகிறது. மேலும் பிரசார பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார். அடுத்து என்ன என்பது குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் சட்டப்பிரிவினருடன் விஜய் ஆலோசனை செய்துவருகிறார். முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.