#BREAKING எழும்பூர் தொகுதியில் விஜய் ரோடு ஷோ
Apr 15, 2026, 17:50 IST1776255639183
சென்னை எழும்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டார்.

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் சென்னை எழும்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய், தவெக வேட்பாளர் ராஜ்மோகனை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது விஜய் விசில் சின்னத்தை காண்பித்து வாக்கு சேகரித்தார். இருபுறமும் கூடியிருந்த தொண்டர்கள் அளித்த பரிசுப்பொருட்களையும் விஜய் பெற்றுக்கொண்டார்.



