ரேஷன் கடைகளில் UPI வசதி - இன்று முதல் அறிமுகம்!!

 
ttn

ரேஷன் கடைகளில் UPI வசதி  இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ration

சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை  நகரில் 1500 கடைகளிலும், புறநகரில் 562 கடைகளிலும் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.  

rn

ரேஷன் கடைகளில் இனி பொருட்களை மொபைல் முத்தம்மா என்கின்ற யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனையின் மூலம் வாங்கிக் கொள்ளும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  விரைவில் தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்த உள்ளதாக கூற்றவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.