வேலூரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

 
Vellore
வேலூரில் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து இளம்பெண் 
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் சீட்டு கம்பெனியில் சீட்டு பணம் போட்டு வைத்துள்ளார். இந்த நிலையில், சீட்டு பணத்தை வாங்குவதற்காக வேலூருக்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணை விடுதியில் வைத்து சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து இளம்பெண் 
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், வேலூர் எஸ்பி உத்தரவின் பேரில் 6 பேர் மீது மகளிர் போலீசார் 
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.