விஜய்யை ஆரத்தழுவி வரவேற்ற சீமான்

 
ச்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்திற்கு சென்று வாழ்த்து பெற்றார் முதலமைச்சர் விஜய்.

 

முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், மு.க.ஸ்டாலின், வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இல்லங்களுக்கு சென்று வாழ்த்து பெற்றார். அதனைதொடர்ந்து நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்திற்கு நேரில் சென்ற விஜய், அவரிடம் வாழ்த்து பெற்றார். முன்னதாக வீட்டு வாசலுக்கே சென்று, விஜயை வரவேற்ற சீமான், ஆரத்தழுவி உற்சாகமாக வாழ்த்து கூறினார்.