#BREAKING நாளை விஜய் திடீர் ஆலோசனை

 
vijay vijay

தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காணொலி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலைகாணொலி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டத்தின்போது விஜய் மாவட்ட செயலாளர்களிடம் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், மாவட்ட செயலாளர்கள் உடன் விஜய் திடீர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

வேட்பாளர் தேர்வு தொடர்பாக நாளை தவெக மாவட்ட செயலாளர்களுடன் விஜய் Zoom மீட்டிங்கில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.