கக்கன் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் - அண்ணாமலை
தூய்மையான வாழ்க்கை வாழ்ந்த ஐயா கக்கன் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழக அரசியலில், நேர்மை மற்றும் எளிமையின் அடையாளமாக விளங்கிய ஐயா கக்கன் அவர்களது பிறந்த தினம் இன்று.
தேச விடுதலைக்காகப் போராடியதோடு, ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்து சமூகப் புரட்சி செய்தவர். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அமைச்சரவையில், உள்துறை அமைச்சராக திறம்படப் பணியாற்றியவர்.
தமிழக அரசியலில், நேர்மை மற்றும் எளிமையின் அடையாளமாக விளங்கிய ஐயா கக்கன் அவர்களது பிறந்த தினம் இன்று.
— K.Annamalai (@annamalai_k) June 18, 2024
தேச விடுதலைக்காகப் போராடியதோடு, ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்து சமூகப் புரட்சி செய்தவர். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அமைச்சரவையில், உள்துறை அமைச்சராக திறம்படப்… pic.twitter.com/Vqhboscxgk

அரசியலை, மக்களுக்குச் சேவை செய்யும் புனிதப் பணியாகக் கருதி, தூய்மையான வாழ்க்கை வாழ்ந்த ஐயா கக்கன் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.