2 நாட்களாக குறைந்து வரும் பெட்ரோல் & டீசல் விலை : விலை நிலவரம் இதோ!

 

2 நாட்களாக குறைந்து வரும் பெட்ரோல் & டீசல் விலை :  விலை நிலவரம் இதோ!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.

2 நாட்களாக குறைந்து வரும் பெட்ரோல் & டீசல் விலை :  விலை நிலவரம் இதோ!

இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

2 நாட்களாக குறைந்து வரும் பெட்ரோல் & டீசல் விலை :  விலை நிலவரம் இதோ!

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையை விட -0.15 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.84.57 காசுகளாகவும், டீசல் விலையானது -0.21 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.77.91 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது