03-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

 

03-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

பிலவ வருடம் I சித்திரை 20 I திங்கட் கிழமை I மே 3, 2021

03-05-2021 இன்றைய ராசி பலன்!

03-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

மேஷம்

எதிர்பார்த்த திருப்பங்கள் நிறைவேரும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும், சுயதொழில் லாபம் கிடைக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். மூத்த அதிகாரிகள் அறிவுரைகளை வழங்குவர். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. மற்றவர்களோடு ஈடுபடுவதை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

03-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

ரிஷபம்

வேலை பளு அதிகரிக்கும். திருமண காரியங்கள் கைக்கூடும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். மதிப்பும் மரியாதையும் கூடும். சோர்வு நீக்கும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும் நாள். வீண் அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது.

03-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

மிதுனம்

மனதில் ஏற்பட்டிருந்த குழப்பம் தீரும், கொடுக்கல் வாங்களில் பிரச்னை தீரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள், வழக்குகள் பற்றிய பயம் அதிகரிக்கலாம். கவனமாக வேலை செய்யுங்கள். வியாபாரத்தில் நஷ்டமடையலாம், வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

03-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

கடகம்

இன்றைய நாள் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்குவீர்கள். காரிய தடைகள் விலகிவிடும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களால் செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தடைகளை தாங்கி சாதிக்கும் நாள்.

03-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

சிம்மம்

ராஜ யோக நாள். தொட்டது துலங்கும். நினைத்த சலுகைகள் கிடைக்கும் வெளியூர் பயணம் ஏற்படும். பாக்கிகளை வசூலிப்பீர்கள். அலுவலகத்திலிருந்து வந்த டென்ஷன் நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கமான சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உழைப்புக்கேற்ற பாராட்டு கிடைக்கும் . சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பணவரவுக்கு வாய்ப்புண்டு. கடன் விஷயத்தில் கவனமாக இருக்கவும்

03-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

கன்னி

இன்றைய நாள் தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படும் நாள். கண்வன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து நல்லது. குடும்பத்தில் சண்டைகள் ஏற்படும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் மதிப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு.

03-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

துலாம்

இன்றையநாள் தேவையில்லாத பிரச்னை குடும்பத்தில் ஏற்படும். சுயதொழிலில் லாபம் கிடைக்காது. சக பணியாளர்களுடன் இருந்துவந்த மனகசப்பு நீங்கும். துணிச்சல் அதிகரிக்கும். நீண்டநாட்களாக பார்க்க வேண்டுமென நினைப்பவரை பார்ப்பீர்கள். தாயாருடன் மோதல் ஏற்படும், உழைப்பாள் உயரக்கூடிய நாள். மற்றவர்களால் எதிர்மறையான விமர்சனங்கள் தோன்றும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

03-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

விருச்சிகம்

இன்றையநாள் மன குழப்பத்திலிருந்து விடுபடக்கூடிய நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு லாபம் கிட்டும். காரிய தடை நீங்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனங்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். புதிய முயற்சிகள் கைக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

03-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

தனுசு

நீண்டநாள் நண்பர்களை சந்திப்பீர்கள். வேலைபளு குறைந்து காணப்படும். நீண்டநாள் இழுபறியாக இருந்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த மனகசப்புகள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். சாதிக்கக்கூடிய நாள். மற்றவர்களுடன் பேசும்போது கவனம் தேவை. நண்பர்களால் செலவுகள் ஏற்படும்.

03-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

மகரம்

இன்றையநாள் கவலை நீங்கி, உற்சாகம் பிறக்கும் நாள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக்கொள்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. மற்றவர்களை அனுசரித்து போகவும், வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உறவினர்களோடு இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும்.

03-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

கும்பம்

இன்றைய நாள் உடல் ரீதியான பிரச்னை ஏற்படும். அரசு வழி காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். எடுத்த காரியங்களில் வெற்றிப்பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கக்கூடும். எதிர்மறை எண்ணங்கள் வந்து சேரும். வியாபாரத்தில் அவசர முடிவு எடுக்கவேண்டாம். குடும்பத்தினரிடமிருந்த தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ள உகந்த நாள்

03-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

மீனம்

சற்று எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணப்புழக்கம் அதிகரிக்கும், மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். காணாமல்போன ஆவணங்களை கண்டுபிடிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். திடீர் செலவுகளால் கடன்வாங்க நேரிடும். சகோதரரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.