• June
    25
    Tuesday

Main Area

Tollywood


திரிஷா-கௌரி கிஷன்

96 ரீமேக்கில் மீண்டும் களமிறங்கும் ஜானு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

96 தெலுங்கு ரீமேக்கில் சிறு வயது ஜானு கதாபாத்திரத்தில் மீண்டும் நடிகை கௌரி கிஷன் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். 


பூனம் கவுர்

எனக்கு நடந்தது வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது: பிரபல நடிகை பரபரப்பு புகார்!

நடிகை பூனம் கவுர் யூடியூப் சேனல்களில் தன்னை பற்றி அவதூறு பரப்பப்படுகிறது என்று புகார் அளித்துள்ளார். 




ரகுல் ப்ரீத் சிங்க்

தன்னைவிட 25 வயசு மூத்த நடிகரை காதலிக்கும் நடிகை! வயசா முக்கியம்...ரகசியம் சொல்லும் ரகுல் ப்ரீத்தி!?

நடிகை ரகுல் ப்ரீத் சிங்க் தன்னை விட 25 வயது மூத்த  நடிகருடன் இணைந்து புதிய திரைப்படம் நடித்துள்ளார்.




 நடிகர் அதர்வா

ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்: சித்தார்த் கேரக்டரில் நடிக்கும் 'நயன்தாரா தம்பி'!

ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அதர்வா ஒப்பந்தமாகியுள்ளார். 




Naga Jhansi

காதலன் ஏமாற்றியதால் பிரபல தெலுங்கு சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை ஜான்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


vijaydevarakonda

ஃபோர்ப்ஸ் சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 30 வயதுக்குள் சாதித்த 30 பேர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்



prabhas

‘பாகுபலி’ பிரபாஸிடம் பாஜக பேரம்? மக்களவை தேர்தலுக்கு ரெடியாகும் ஆந்திரா!

ஆந்திர பாஜகவை வலுப்படுத்தும் முயற்சியாக பாகுபலி படத்தின் நாயகன் பிரபாஸை கட்சிக்குள் கொண்டு வர பாஜக முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


petta

மரண மாஸ் காட்டும் 'பேட்ட' !!; அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் டோலிவுட்டிலும் பட்டையை கிளப்பி வருவதால் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது


rakulpreet

இன்னும் எத்தனை நாள் தான் சிங்கிளாவே சுத்தறது: திருமணத்துக்கு ரெடியான ரகுல் ப்ரீத்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக தெரிகிறது.


kajal

மேடையில் காஜலை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த பிரபல ஒளிப்பதிவாளர் : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

நடிகை காஜல் அகர்வாலை தயாரிப்பாளர் ஒருவர் பொது மேடையில் கட்டி பிடித்து முத்தமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


2018 TopTamilNews. All rights reserved.