• April
    25
    Thursday

Main Area

vijay

மருத்துவமனையில் விஜய்

வெறுங்கையை வீசிக் கொண்டு நலம் விசாரிக்க வந்த விஜய்!

சென்னை நசரத்பேட்டையில் உள்ள Evp பிலிம் சிட்டியில்  ‘தளபதி 63’ படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட் ஒன்றில் இருந்த பல்ப் விழுந்ததில், செல்வம் எனும் ...


அட்லீ - கிருஷ்ணாதேவி

அட்லீ மீது போலீஸில் புகார் அளித்த துணை நடிகை?!..

அட்லீ தனது உதவியாளர்களிடமும், துணை நடிகர்களிடமும் அதிகமாக கோபப்படுவார் என கோலிவுட் வட்டாரங்கள் முன்பே கிசுகிசுத்து வந்தது. இந்நிலையில் இந்த பிரச்னை வெளிச்சத்துக்கு  வந்துள்ளது.


விஜய் - அஜித்

ஓட்டு பூத்தில் பாட்டியிடம் அடி வாங்கிய விஜய்... தலையில் தாக்கப்பட்ட அஜித்... அதிரவைக்கும்  வீடியோ..!

கடந்த 18ம் தேதி திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவட்டிக்கு ஜனநாயகக் கடமையாற்ற தனது மனைவி ஷாலினியுடன் காலை 7 மணிக்கே கிளம்பினார் அஜித். எப்ப்போதும் வரிசையில் நின்று வாக்களிப்பதை கடமை...



கருணாகரன்

நடிகர் விஜய் ரசிகர்களின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்த காமெடி நடிகர் கருணாகரன்...

நடிகர் விஜய் ரசிகர்களுடன் 'சர்கார்’ படம் ரிலீஸான சமயத்தில் உண்டான பழைய பஞ்சாயத்து தேர்தல் நாளன்று முடித்து வைத்து நிம்மதி மோடுக்கு வந்திருக்கிறார் காமெடி நடிகர் கருணாகரன்.


சர்கார்

விஜய் வீடியோ வெளியிட்டு ஓட்டு போடச் சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்

தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்பட பாணியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஓட்டு போடா சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 





தளபதி 63

தளபதி 63: நயன்தாரா அப்பா இவர்தான்?

அட்லீ இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் தளபதி 63. இதில் ரெபா மோனிகா, டேனியல் பாலாஜி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.






அஜித் - விஜய்

பொறுப்பில்லாத தளபதி விஜய்! போட்டுத்தாக்கும் ‘தல’ ரசிகர்கள்!?

‘தல’ அஜித்தும் ‘தளபதி’ விஜயும் சினிமாவில் எதிரெதிர் துருவங்களில் இருப்பவர்கள். ஆனால்,நிஜத்தில் இருவரும் குடும்ப ரீதியான நட்பில்தான் இருக்கிறார்கள்.இது பற்றிய செய்திகளும் புகைப்படங்...


கோப்புப்படம்

முக்கிய வழக்கில் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா எதிர்மனுதாரர்களாக சேர்ப்பு!

போலியோ சொட்டு மருந்து முகாமை முறையாக நடத்தக் கோரும் வழக்கில், நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா உள்ளிட்டோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது


தளபதி 63

'தளபதி 63' படத்தின் போஸ்டர் இப்படி தான் இருக்கும்? பட தயாரிப்பாளரே அறிவித்த அறிவிப்பு!

தளபதி 63 படத்தின் போஸ்டர் கத்தி பட போஸ்டர் போல் இருக்கும் என்று அப்படத்தை தயாரித்த  தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.


விஜய்

ரொம்ப படுத்தாதீங்கப்பா விஜய் ரசிகர்களை எச்சரித்த பாடலாசிரியர்!?

பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் கணக்கை குளோஸ் செய்ய முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளியிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.


thalapathy 63

தளபதி விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி! சந்தோசத்தில் அரை இன்ச் உயரம் அதிகமான ஆறாவது சூப்பர் சிங்கர்!?

தளபதி 63 திரைப்படத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியாளர் பூவையார் நடனம் ஆடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


2018 TopTamilNews. All rights reserved.