![]()
பாதிக்கப்பட்ட 900 டாடா ஊழியர்களுக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி அறிவித்த ஹாலிவுட் நடிகர்!
கடந்த ஆண்டு செப்டம்பரில், டாடா ஸ்டீல் நிறுவனம் பிரிட்டனில் மிகப்பெரிய எஃகு ஆலை அமைப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, போர்ட் டால்போட் ஆலையை மூடியது. இந்த நடவடிக்கையால் 2,800 ஊழியர்கள் வேலை இழந்தார்கள
ttn desk
Wed,12 Mar 2025