பாகிஸ்தான் நீதிமன்றத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு
Nov 11, 2025, 15:24 IST1762854866648
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
![]()
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற கட்டடத்தின் அடித்தளத்தில் உள்ள கேண்டீனில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தால் அருகில் இருந்த வாகனங்களும் சேதமடைந்தன.


